புதிய முகவரியில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகம் திறப்பு.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகம் குநடளநயெரளளவசயளளந 17இ 3004 டீநசn என்னும் புதிய முகவரியில் 30.08.2026 ஞாயிறு அன்று சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது. அமைப்பின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி, ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் இந்தப் புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும்

மேஐர்.செல்வராசாமாஸ்ரர்.அவர்களின் வீரவணக்க நாள்!

மேஜர் அன்பு (செல்வராசா மாஸ்ரர்)சின்னத்துரை செல்வராசாகாங்கேசன்துறை, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு:-17.08.1961வீரச்சாவு:-27.08.1990

மேலும்

வீரவணக்க நிகழ்வு-30.08.2026, பிரித்தானியா

2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் தமிழீழ மண்மீட்புக்கா வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரா்களில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரா்களுக்கான வீரவணக்க நிகழ்வு 30.08.2026, பிரித்தானியா.

மேலும்

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு…..! கேணல் ராயு.

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

மேலும்